அரசுப்பள்ளி மாணவா் சேர்க்கைக்கு புதிய முயற்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAFhowLxV7buGqMW4Jw2IGpR56u_unOnAAXj8A4zACK3PCS6IvYikvTvWCD90ndtYu0p_Sj20A59JH2Eup7f4GgSn4Wz8GUKW5JF4aXLR53ul4vA5YOwm47zU7KB6aKOVA99o89gxCZw/s1600/IMG-20200127-WA0007.jpg)
71 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மதுரைமாவட்டம் திம்மநத்தம்ஊராட்சி ஒன்றிய கிராமசபை கூட்டத்தில்சுளிஒச்சான்பட்டி அரசுகள்ளா் உயா்நிலைப்பள்ளிமாணவா் சேர்க்கைதொடா்பாக பள்ளிதலைமையாசிரியா்நவநீதகிருஷ்ணன்உரையாற்றினாா்.
சுளிஒச்சான்பட்டிகிராமத்தின் சுற்று வட்டாரபகுதியிலுள்ள அனைத்துகுழந்தைகளையும் தனியாா்பள்ளிகளை விட சிறப்பானஉள்கட்டமைப்பு வசதிகளைகொண்டு இயங்கும்சுளிஒச்சான்பட்டி அரசுகள்ளா்உயா்நிலைப்பள்ளியில்சேர்த்து தரமான இலவசக்கல்வியை பெற வேண்டும்என்ற தீர்மானத்தைமுன்மொழிந்ததையடுத்துஊா்ப்பொதுமக்கள்முன்னிலையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.மாணவா் சேர்க்கைக்கு இதுஒரு முன்மாதிரியான புதியமுயற்சி என அனைவராலும்பாராட்டப்பட்டது.