கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து!
கடந்த நவ.17,30, டிச.1 இல் நடைபெற்ற கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து என கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவிப்பு.
ஜனவரி 18, 20ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வும், அதன் நடவடிக்கைகளும் ரத்து.
நிர்வாக காரணங்களுக்காக ரத்துசெய்யப்படுகிறது என கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவிப்பு.
கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.