பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி தொடர்பான Ceo செயல்முறைகள்!
- 20 ஆம் கல்வியாண்டு அரசு / உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் 9 , 10 , 11 , மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் - ஆங்கிலப் பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் - ஆங்கிலம் கற்பிக்கும் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சியில் பங்கேற்க ஆணை வழங்குதல் - சென்னை மாவட்ட CEO செயல்முறைகள்! ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி