Flash News: 5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தடைகோரிய வழக்கில் மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்!!
மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
*விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் திருத்துவதா வேறு பள்ளிகளில் திருத்துவதா என இன்னும் மடிவாகவில்லை. அரசு தரப்பு.
*மறுதேர்வில் பெயிலானால் அக்குழந்தையின் நிலை என்ன?
நீதிமன்றம் கேள்வி.
வழக்கு பிப்.19 தேதிக்கு ஒத்திவைப்பு.