Flash News : TNPSC நடத்தி வெளியிட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பட்டியல் ரத்து - ஐகோர்ட் உத்தரவு.

Flash News : TNPSC நடத்தி வெளியிட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பட்டியல் ரத்து - ஐகோர்ட் உத்தரவு.

போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய செந்தில்நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 2018-ல் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive