Wanted Teachers - 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக | பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்யும் முகாம்!
30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள் .
WANTED TEACHERS
Tamil , English , Physics , Chemistry , Maths , Botony , Zoology , Comp . Sci , Commerce , Economics , Accountancy , History , Business Maths , Abacus , | Music , Yoga , PET , DTED , M . E . , B . E . , UG / PG with or without B . Ed ( Exp . / Freshers )
இடம் : செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் , திருச்சி - 2 .
நாள் : 02 . 02 . 2020 ( ஞாயிறு )
நேரம் : 9 am - 4 pm
தொடர்புக்கு : 94425 68675 | 97888 29179