1412 காலியிடங்கள் - மத்திய அரசுவேலை - உடனே விண்ணப்பிக்கலாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, February 12, 2020

1412 காலியிடங்கள் - மத்திய அரசுவேலை - உடனே விண்ணப்பிக்கலாம்

1412 காலியிடங்கள் - மத்திய அரசுவேலை - உடனே விண்ணப்பிக்கலாம்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF-Central Reserve Police Force)
இணையதளம்: crpf.nic.in

வேலைவாய்ப்பு வகை: 
மத்திய அரசு வேலைகள்.

பணி: தலைமை கான்ஸ்டபிள் – Head Constable.

காலியிடங்கள்: 1412

கல்வித்தகுதி: 10th, 12th

வயது: 32 ஆண்டுகள்

சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100/-

பணியிடம்: புது டெல்லி.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு, உடல் திறன் சோதனை, சான்று சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் தகுதி பட்டியல்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 மார்ச் 2020

விண்ணப்ப கட்டணம்: இல்லை.


  • ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 10 பிப்ரவரி 2020
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி: 06 மார்ச் 2020
  • தேர்வு நடைபெறும் தேதி: 19 ஏப்ரல் 2020

Post Top Ad