5 , 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, February 3, 2020

5 , 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம்!

5 , 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம்!
*💲✒💲5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

*💲✒💲5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு குறித்து பயப்பட வேண்டாம். தேர்வு எழுதும் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள்.


*💲✒💲அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்து உள்ளார். மாணவர்களின் கல்விதிறன் மற்றும் பள்ளிகள் எப்படி நடைபெறுகிறது? என தெரிந்துகொள்ளவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

*💲✒💲மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு நடைபெறும்.

*💲✒💲தேர்வின்போது வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வருவார்கள். இதில் தவறான தகவல்கள் பரப்பபடுகிறது. மாணவர்களும், பெற்றோர்களும் பயப்பட வேண்டாம். மாணவர்களின் திறனை இந்த தேர்வுகள் மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad