நெல்லை புத்தகக் காட்சியில் வைரலானது சேரன் மாதேவியைச் சேர்ந்த ராஜம்மாள் (70) பாட்டியின் போட்டோ...
புத்தகம் வாங்க காசில்லை...வாசித்து விட்டு போகிறேன்....என் ஸ்டால்களில்
கேட்டுக்கொண்டவரின் புத்தக ஆர்வத்தைப் பாராட்டி பலர் பாட்டிக்கு புத்தகங்கள் அன்பளிப்பு செய்யத் துவங்கினர்.
மறுநாள்
மாவட்ட ஆட்சியர் பாட்டியை வரவழைத்து மேடை ஏற்றி கவுரவித்தார்....
நிறைய புத்தகங்களுடன் ஆட்சியரின் சொந்த வாகனத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் திருமதி.ராஜம்மாள்