மருத்துவக் காப்பீட்டு விதிமுறை குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவக் காப்பீட்டு விதிமுறை குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
அரசு ஊழியர்களின் திருமணத்துக்குப் பின்னர் அவர்களது பெற்றோர் ,
மருத் துவ சிகிச்சை செலவை பெற
தகு தியில்லை என்ற காப்பீட்டு திட்ட விதி சட்டவிரோதமானது என கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம் , இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கருவூல அதிகாரி பிறப் பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 பெரம்பலூரைச் சேர்ந்தவர் கதிரவன் . இவர் உதவி வேளாண் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார் - இவரது தந்தை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .

இந்தச் சிகிச்சைக்காக 5 லட்சத்து 72 ஆயிரத்து 29 ரூபாய் செலுத்தப்பட்டது . இந்தத் தொகையை கதிரவன் தனது மருத்துவ காப்பீட்டு திட்டத்திலிருந்து வழங்கும்படி மாவட்ட கருவூலத் துக்கு விண்ணப்பித்தார் .

இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த பெரம்பலூர் மாவட்ட கருவூல அதிகாரி , அரசு ஊழியர்கள் தங்களது திருமணத்துக்கு முன்பு  பெற்றோருக்காக செலவிட்ட
மருத் துவ செலவுத் தொகையை கேட்க முடியுமே பெற்றோருக்காக செலவிட்டமருத்துவ செலவுத் தொகையை கேட்க முடியுமே தவிர திருமணத்துக்குப் பின்னர் தங்களது பெற்றோருக்காக செலவிடப்படும் தொகையை மருத் துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோர முடியாது என உத்தரவிட் டார்.

 இந்த உத்தரவை எதிர்த்து கதி ரவன் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கு நீதிபதி என் . ஆ னந்த் வெங்கடேஷ் முன் அண் மையில் விசாரணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதி பிறப் பித்த உத்தரவில் , ' அரசு ஊழியர் , தனது பெற்றோரின் மருத்துவ சிகிச்சை செலவை பெற தகுதி யில்லை என்ற காப்பீட்டு திட்ட விதி சட்டவிரோதமானது.

 எனவே இந்த விவகாரம் தொடர்பாக பெரம்பலூர்மாவட்டகருவூல அதி காரி பிறப்பித்த உத்தரவுரத்து செய் யப்படுகிறது . மனுதாரரின் கோரிக் கையை சம்பந்தப்பட்ட அதிகாரி 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்து , அவருக்குச் சேர வேண் டிய தொகையை வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 தவிர திருமணத்துக்குப் பின்னர் தங்களது பெற்றோருக்காக செலவிடப்படும் தொகையை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோர முடியாது என உத்தரவிட்டார் . இந்த உத்தரவை எதிர்த்து கதிரவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கு நீதிபதி
 என் . ஆனந்த் வெங்கடேஷ் முன்
அண்மையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் , ' அரசு ஊழியர் , தனது பெற்றோரின் மருத்துவ சிகிச்சை செலவை பெற தகுதி யில்லை என்ற காப்பீட்டு திட்ட விதி சட்டவிரோதமானது . எனவே இந்த விவகாரம் தொடர்பாக பெரம்பலூர்மாவட்டகருவூல அதி காரி பிறப்பித்த உத்தரவுரத்து செய் யப்படுகிறது . மனுதாரரின் கோரிக் கையை சம்பந்தப்பட்ட அதிகாரி 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்து அவருக்குச் சேர வேண்டிய தொகையை வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.




Related Posts:

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code