ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு குறித்து அமைச்சர் செங்காட்டையன் பேட்டி!!

ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு குறித்து அமைச்சர் செங்காட்டையன் பேட்டி!!

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

"ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்து மொட்டை கடிதம் தான் வந்துள்ளது; அதில் புள்ளிவிவரம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை"
என அவர் தெரிவித்தார். 




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive