அத்திப்பழத்தின் மருத்துவகுணங்கள்!

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்கிறது.
அத்திப்பழம் சுறுசுறுப்பை தருகிறது.
கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.
அத்தி பழத்தை தின்பதால் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
0 Comments:
Post a Comment