ஆசிரியர்கள் எழுதவேண்டிய துறைத் தேர்வுகள் என்னென்ன தெரியுமா? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, February 26, 2020

ஆசிரியர்கள் எழுதவேண்டிய துறைத் தேர்வுகள் என்னென்ன தெரியுமா?

ஆசிரியர்கள் எழுதவேண்டிய துறைத் தேர்வுகள் என்னென்ன தெரியுமா?



EXAM & CODES FOR TEACHERS

TNPSC: DEC-2018 துறை தேர்வு

விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன.

விளம்பர எண்: 508

விளம்பர நாள்: 20.09.2018

விண்ணப்பிக்க கடைசி நாள் *19.10.2018

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

*BEO/ D. I. /இடைநிலை ஆசிரியர்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -

Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II - Elementary / Middle and Special Schools

3. 124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

*பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்




*1 . 124 - Account Test for Subordinate Officers - Part I

(or)

*152.The Account Test for Executive Officers

*2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

*1 . 124 - Account Test for Subordinate Officers - Part I



*2 . 172 - The Tamil Nadu Government Office Manual


Post Top Ad