புதிதாக துவக்கப்பட்டுள்ள Ceo அலுவலகங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
புதிதாக துவக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 12.02.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.