Trust Exam 2019 வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை!!
தமிழ்நாடு ஊரக திறனாய்வு தோ்வில் 33 மாணவ மாணவிகள் தோ்ச்சி
தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாநில அளவில் அதிக மாணவ மாணவியா்கள் தோ்ச்சி பெற்ற பள்ளி
திண்டுக்கல் மாவட்ட அளவில் முதல் 9 தர வாிசை பெற்றுள்ளனாா்
1)S.லோகநாதன்-82
2)M.ஸ்ரீபிரசன்னா-77
3)R.கோகுலவாணி-75
4)S.ஸ்ரீபிரியா-75
5)K.மகாலட்சுமி-75
6)M.கிருஷ்ணப்பிரியா-75
7)S.நதியா-74
8)G.ஹேமமாலினி-73
9)N.ஸ்ரீஹிரிஹரசுதன்-72
பாட ஆசிரியா்கள்
திரு.S.K. செந்தில்குமாா்
( MAT & SCIENCE )
திருமதி.K.கிருத்திகா
( MATHS )
திரு.G.கருப்பையா
திருமதி.K.காா்த்திகா
( SOCIAL SCIENCE )
மாணவச் செல்வங்களையும், ஆசிரியா்களையும் பள்ளி தாளாளா் திரு R.K.பெருமாள், இயக்குநா் திரு K.P.அருள்மணி, இணை இயக்குநா் திருமதி R. சுப்பம்மாள், PTA தலைவா் திரு M.குப்பாச்சி, தலைமை ஆசிரியா் திரு K.இராமு ஆகியோா் பாராட்டினா்.