பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - Upsc - 886 காலியிடங்கள் அறிவிப்பு!
வயது வரம்பு 21 முதல் 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக
www.upsc.gov.in/
இணையதளம் மூலம் 03 . 03 . 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைமுறை
முதற்கட்ட ஆய்வு , முதன்மை தேர்வு , எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் விவரங்கள்
பொது / ஓ . பி . சி . விண்ணப்பதாரர்களுக்கு
விண்ணப்பக் கட்டணம் - ரூ . 100
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ணப்ப கட்டணம் இல்லை.