மக்கள் மனதை வென்ற அமைச்சர்

மக்கள் மனதை வென்ற அமைச்சர்

சமூக அக்கறையுள்ள மனிதனாக நீங்கள் எங்களின் மனங்களை வென்று விட்டீர்கள்.



வாழ்த்துக்கள் சகோ.விஜயபாஸ்கர் MLA
#Salute_MLA_VijayaBaskar



" காலையில் ராஜிவ் காந்தி மருத்துவமனை , முடித்துவிட்டு சென்ட்ரல் ரயில்நிலையம்
முந்திய இரவு விமான நிலையம் ...
மதியம் மெட்ரோ ட்ரெய்னில் ஆய்வு பயணம் ...
இடை இடையே தொடர்ந்துவரும் அழைப்புகளுக்கு பதில் ...

ரெகுலர் இடைவேளையில் பிரஸ் மீட் ...

கோரோனோ ஹெல்ப் லைன் சென்டர் ஆய்வின் போது , ஒரு காலருக்கு சானெட்டிஸிர் சம்பந்தமாக அவரே அளிக்கும் பதில் ....



இதற்கு நடுவில் எப்போது சாப்பிடுவார் என்று தெரியாது ...

மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை மந்திரி என்ற ஒரு பொறுப்பு ஏற்றதற்கு இவரின் உயிர் பற்றி சிறிதும் கவலை படாமல் மக்கள் தொண்டாற்றும் மனிதர் ..




ஆண்டவன் துணை நிக்கட்டும் ...🙏🙏

நன்றியும் பிராத்தனைகளும்🙏🙏
நெஞ்சார்ந்த பாராட்டுகள் அமைச்சர் அவர்களே !!


படம் சொல்லும் ஆயிரம் விஷயத்தை .....


(கடந்த 2019 தீபாவளி அன்று நடந்த துன்பியல் சம்பவத்தின் போது.... )


ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டான் என்ற சம்பவம் வெளியே தெரியவந்த பின், ஓரிரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சற்றும் ஓய்வில்லாமல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, ஊடகங்களுக்கு சரியான தகவல்களை கொடுப்பது என பம்பரமாக சுழன்றார் 







அமைச்சர் விஜய பாஸ்கர்..சுகாதாரத்துறை அமைச்சர் , சட்டையில் மண் ( மாற்றுதுணி கொண்டுவர சொல்ல நேரமாகிருக்காது) , இறங்கி வேலை செய்திருக்கிறார் , உட்கார சாதாரண ஸ்டூல் (நினைத்தால் நல்ல சேரில் நல்ல வசதியான இடத்தில் உட்கார்ந்திருக்கலாம் ), விஷயத்தை முதல்வருக்கு சொல்ல பவர்பேங்க் மாட்டிய செல்போன் ( பல நேரமாக அங்கிருப்பதால் செல்போனில் சார்ஜ் குறைந்திருக்கும் ) , இதற்கும் மேல் அனைத்து காப்பாற்றும் ஊழியர்களை விரைவில் காப்பாற்றும் படி கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொண்டார் ( அதிகாரம் செய்ய பவரும் உண்டு , அக்கறையின் வெளிபாடு ) 




நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் அமைச்சர் விஜய பாஸ்கர்....









0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive