கொரோனா பற்றிய தகவல்களை அறிய சிறப்பு இணையதளம் - தமிழக அரசு
கொரோனா பற்றிய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு இணையதளத்தை ( Stopcoronatn.in ) தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
இதில் கோரோனா குறித்த அனைத்து தகவல்களையும் தமிழக அரசு உடனுக்குடன் தெரிவித்து வருகிறது.
0 Comments:
Post a Comment