Flash News: TRB வேதியியல் பட்டியல் வெளியாகுமா?
ஆசிரியர் தேர்வு வாரியம் வேதியியல் பட்டியலை ரத்து செய்தது நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து தேர்வு வாரியம் சார்பில் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என்றும் புதிய பட்டியல் தயார் செய்ய ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்.