SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம்? விளக்கும் ஆசிரியர்!

SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம்? விளக்கும் ஆசிரியர்!

நமது மாத ஊதியத்தில் மாதந்தோறும் பிடிக்கின்ற வருமானவரி பிடித்தத்திற்கு பதிலாக......... மாத ஊதியத்தை பெறுகின்ற SBI வங்கி கிளைக்கு செல்லாமலேயே SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஒரு ஆண்டிற்கு (12மாதங்கள்) வருட ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம் என்பதையும், RD பிடித்தம் செய்வது எப்படி என்பதையும் விளக்கும்  வீடியோ.

By
N.சிவகுமார்,
President,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,
தேனி மாவட்டம்.

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive