Tamilnadu Government 24Hrs Corona Virus Helpline - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, March 5, 2020

Tamilnadu Government 24Hrs Corona Virus Helpline

Tamilnadu Government 24Hrs Corona Virus Helpline

முக்கிய அவசர செய்தி

தமிழக அரசின் கொரோனா வைரஸ் 24 மணிநேர அழைப்பு எண்கள்


Landline Nos. - 044-29510400 / 500

Mobile Nos.
94443 40496
 87544 48477

உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள்  இருந்தால் மேற்சொன்ன எண்களுக்கு அழைக்கவும்

ஒரு குழு உங்களை வந்து சந்தித்து பரிசோதித்து உங்களுக்கு ஆய்வக பரிசோதனை செய்ய வேண்டுமா?
தனிமைப்படுத்த வேண்டுமா ? என்பது குறித்து முடிவு செய்யும்

சாதாரண கொரோனா தொற்று மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படாத கொரோனா தொற்று உடையவர்கள்  பொதுப்போக்குவரத்து மூலம் மருத்துவமனைக்கு கிளம்பும் முன் இந்த உதவி எண்களுக்கு அழைக்க தமிழக அரசு கோருகிறது . இதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க இயலும் என்பதே அதற்கு காரணம்.

Post Top Ad