Tntp இணையத்தில் பதிவேற்றம் செய்த சிறந்த பாடலுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்!

Tntp இணையத்தில் பதிவேற்றம் செய்த சிறந்த பாடலுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழக ஆசிரியர்களுக்கென இயங்கும் இணையதளம் TNTP ( TAMILNADU TEACHERS PLATFORM) ல் ஆசிரியர் திரு காஜா மொகைதீன் அவர்களது பாடலான மூன்றாம் வகுப்பு முதல் பருவத்தின்  "தமிழ் அமுது" என்ற பாடலை பதிவேற்றம் செய்தமைக்கு , TNTP தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு , பள்ளிக் கல்வித்  துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற  பாராட்டுச் சான்றிதழ்...

ஆசிரியர் திரு காஜா மொகைதீன் ,
ஊ.ஒ.தொ.பள்ளி - பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive