கூட்டுறவு வங்கியில் 174 காலியிடங்கள். மாச சம்பளம் 54,000/- - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, April 7, 2020

கூட்டுறவு வங்கியில் 174 காலியிடங்கள். மாச சம்பளம் 54,000/-

கூட்டுறவு வங்கியில் 174 காலியிடங்கள். மாச சம்பளம் 54,000/-
வேலூர் மாவட்டக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 174
பதவி: உதவியாளர்
விண்ணப்பிக்க வயது வரம்பு: 18 முதல் 40 வரை இருக்க வேண்டும்
மாச சம்பளம்: ரூ.10,000-54,000/-
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 14/04/2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.drbvellore.net/ இணையதளத்தில் பாருங்கள்.

Post Top Ad