ஜூன்‌ 30ம்‌ தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு? தமிழக அரசு ஆலோசனை

ஜூன்‌ 30ம்‌ தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு? தமிழக அரசு ஆலோசனை




சென்னை, கோயம்‌ புத்தூர்‌, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப்‌ பகு திகளில்‌ நேற்று முதல்‌ 29ம்‌ தேதி வரையும்‌, சேலம்‌ மற்‌ அம்‌ திருப்பூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ நேற்று முதல்‌ 28ம்‌ தேதி வரையும்‌ முழு மையான ஊரடங்கு உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்‌ ளது.

மேலும்‌, தென்காச, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டத்‌ தில்‌ ஒரு சில பகுதிகளில்‌ ஊரடங்கு உத்தரவு பிறப்‌ பிக்கப்பட்டுள்ளது. இந்‌ நிலையில்‌ கொரோனா பாதிப்பு தினகரன்‌ கட்டுக்குள்‌ வராத பட்‌ சத்தில்‌ மேலும்‌, சென்‌ னையில்‌ ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு சார்பில்‌ ஆலோ சித்து வருவதாக கூறப்ப டுகிறது. 

குறிப்பாக, தற்‌ போது தமிழகத்திலேயே 4ல்‌ ஒரு பங்கு பாதிப்பு சென்னையில்‌ மட்டும்‌ தான்‌ உள்ளது. எனவே, சென்னையில்‌ பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டு மென்றால்‌ ஊரடங்கை நீட்டி. ப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது. எனவே, தற்போதைய சூழ்நிலை யில்‌ கொரோனா பாதிப்‌ பில்லாதபகுதியாகசென்‌ னையை மாற்ற வேண்டும்‌ என்றால்‌ வரும்‌ ஜூன்‌ 30ம்‌ தேதி வரை  ஊரடங்கு நீட்டிப்பதை தவிர வேறு வழியில்லை. 



சென்னையில்‌ ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. எனவேதான்‌ சென்னை மாநகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ தமிழ்‌ நாடு வணிகர்‌ சங்கங்க ளின்‌ பேரமைப்பு சார்பில்‌ தற்காலிக ஏற்பாடு செய்‌யப்பட்டுள்ள அத்தியாவ சிய பணியான காய்கறி, மளிகை நடமாடும்‌ கடை களுக்கு வரும்‌ ஜூன்‌ 30ம்‌ தேதி வரை அனுமதிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி வழங்கிய பாஸில்‌ அச்ச டிக்கப்பட்டுள்ளது. இதன்‌ மூலம்‌ வரும்‌ ஜூன்‌ 30ம்‌ தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்‌ கிற அச்சம்‌ மக்களிடம்‌ எழுந்துள்ளது.








0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive