வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அதை உடனடியாக அளிக்க உத்தரவு
வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அதை உடனடியாக அளிக்க உத்தரவு
பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவிக்க
மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு
மேலும் சில விளக்கம்
நாம் செலுத்திய வரிப் பணத்தை திரும்ப தருவதாக அர்த்தம் அல்ல. மாதந்தோறும் வருமானவரி முன்பணமாக செலுத்தியவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வரி இல்லை (NIL TAX) எனும் போது அவர்கள் செலுத்திய வருமானவரி முன்பணத்தை அதாவது நிலுவைத்தொகையைப் பெறுவதற்கு மூன்று மாதத்திற்கு மேலாகும். ஆனால் தற்போது அவசர நிலை காரணமாக உடனடியாக வழங்குவதற்கான உத்தரவு தான் இது.