வேலைவாய்ப்புச் செய்திகள்!
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
+2, டிப்ளமோ,
பட்டதாரீகள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 22
🎓 Stenographer
🎓 Junior Stenographer
🎓 Lower Division Clerk
🎓 Programming Officer
🎓 Assistant Programmer
🎓 Assistant
வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க .
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iccr.gov.in என்ற இணையதளம் மூலம் 30 - 04 - 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .
சம்பளம் ரூ . 9300 - 34800
தேர்வு நடைமுறை
எழுத்துத் தேர்வு , திறன் சோதனை , தட்டச்சு சோதனை மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .
கட்டணம் விவரங்கள்
பொது / ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ண ப்பக் கட்டணம் - ரூ . 500
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ணப்ப கட்டணம் ரூ . 250.
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
பட்டதாரிகள், டிப்ளமோ, B.E. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
🥦Campus Maintanance Officer.
🥦Assistant PRO.
🥦PRO
Excel Institutions
NH 544, Salem Main Road,
Pallakapalayam,
Komarapalayam.
hrexcel2015@gmail.com
9865522899
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
Teachers Wanted
Wanted PG Teacher in Botany with B.ed
Candidate stay in hostel will be given preference.
Free accommodation
P.f and incentives.
Salary 14000 to 18000
Shri Ganga Hr sec school
Ingur 638052
Perundurai
Erode district.
Contact number
9597218867
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில்
வேலைவாய்ப்பு அறிவிப்பு.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் , கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய , கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண் / பெண்
விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் www.drbvellore.net என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 14 .04.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன .
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
நினைவூட்டல் பதிவு.
மாசு கட்டுப்பாட்டு வாரியம்
ஆன்லைன் பதிவு
தகுதியானவர்கள் 23.04.2020 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம்
www.tnpcb.gov.in மூலம் ஆன்லைனில் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.