விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - முதலமைச்சர் எச்சரிக்கை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 4, 2020

விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - முதலமைச்சர் எச்சரிக்கை

விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - முதலமைச்சர் எச்சரிக்கை












அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே

* விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

* முதலமைச்சர் எச்சரிக்கை

* "அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஒப்புதல்"

* மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க முதலமைச்சர் வேண்டுகோள்

* நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை

Post Top Ad