தலைமுடிக்கு சாயம் ( டை ) போட்டுக் கொள்வது ஆபத்தானதா? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, April 27, 2020

தலைமுடிக்கு சாயம் ( டை ) போட்டுக் கொள்வது ஆபத்தானதா?

தலைமுடிக்கு சாயம் ( டை ) போட்டுக் கொள்வது ஆபத்தானதா?
தலைமுடிக்கு சாயம் ( டை ) போட்டுக் கொள்வது வெளித்தோற்றத்துக்கு அழகாகத் தெரியலாம். ஆனால் அது சுகாதார ரீதயில்,  உடற்செயல் ரீதியில் உடலுக்கு ஏற்றதல்ல. மேலும் பல்வேறு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று பல ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.

Post Top Ad