இரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் இயற்கை வழி
வேம்பு இரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் தினமும் இரண்டு அல்லது மூன்று வேப்ப இலைகளை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை கட்டுப்படுத்துகிறது. தினமும் காலையில் வேப்பங்கொழுந்து அல்லது பூவை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும்.