கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் சேர்ந்து பணியாற்ற ஆசிரியர்களுக்கு அழைப்பு!
கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் சேர்ந்து பணியாற்ற அழைப்பு - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அரசுடன் இணைந்து செயல் பட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.