Flash News :10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை

Flash News :10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை

ஊரடங்கு நீட்டிப்பின் காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive