Flash News : தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " - மத்திய அரசு அறிவிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 15, 2020

Flash News : தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " - மத்திய அரசு அறிவிப்பு.

Flash News : தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " - மத்திய அரசு அறிவிப்பு.
இந்தியாவில் மொத்தம் 170 மாவட்டங்கள் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு. அவை :

1.சென்னை
2.திருச்சி
3.கோவை
4.நெல்லை
5.ஈரோடு
6.வேலூர்
7.திண்டுக்கல்
8.விழுப்புரம்
9.திருப்பூர்
10.தேனி
11.நாமக்கல்
12.செங்கல்பட்டு
13.மதுரை
14.தூத்துக்குடி
15.கரூர்
16.விருதுநகர்
17.கன்னியாகுமரி
18.கடலூர்
19.திருவள்ளூர்
20.திருவாரூர்
21.சேலம்
22.நாகை

Post Top Ad