Tnpsc - க்கு புதிய தலைவரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, April 13, 2020

Tnpsc - க்கு புதிய தலைவரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.

Tnpsc - க்கு புதிய தலைவரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கா.பாலச்சந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மைச் செயலாளராக கா.பாலச்சந்திரன் பணியாற்றி வந்துள்ளார்.

Post Top Ad