10ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, May 13, 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் இன்றைய 13.05.2020 உரை - முழு விவரம்  
இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது எனவும் கூறினார்.
அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்
விவசாயிகள் காய்கறிகளை சந்தைப்படுத்த நடவடிக்கை
* அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம்
* பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபமல்ல - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


* ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கிறது
* எந்த இடத்தில் உணவு பிரச்சினை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம்
* சிறப்பு அதிகாரிகளை நியமித்து நோய் பரவலை கட்டுப்படுத்தி உள்ளோம்
* இந்தியாவிலேயே அதிக பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
* தொழிலாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
* வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
''கோயம்பேட்டில் கொரோனா தொற்று - முதல்வர் விளக்கம்'

அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு

வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும்   முதலமைச்சர் உத்தரவு

Post Top Ad