உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் 21.05.2020 க்குள் பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த இருப்பிட முகவரியில் இருக்க வேண்டும் - Ceo உத்தரவு.
அரசு / அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த இருப்பிட முகவரியில் 21.05.2020 க்குள் வந்து இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதனை உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு உடன் அனுப்புமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment