2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்க்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: ஐநாவின் வேளாண்மை அமைப்பு தகவல்

2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்க்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: ஐநாவின் வேளாண்மை அமைப்பு தகவல்
டெல்லி: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, மேலும் அதிலிருந்து மீளாத நிலையில் செங்கடலின் இருபுறத்திலும் உருவாகும் வெட்டுக்கிளிக் கூட்டம் எகிப்து, சூடான், யேமன், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதி, ஆகிய பகுதிகளைப் பாதித்து வருகின்றது. மேலும் இந்த வகை வெட்டுக்கிளிகள் கூட்டமாகச் சேர்ந்து விட்டால் ஒரு நாட்டையே துவம்சம் செய்து விடும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்குக் காரணம்.

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive