அக்னி நட்சத்திரம் இன்று துவக்கம் : வெயில் சுட்டெரிக்கும்!
கத்திரி வெயில் காலமான அக்னி நட்சத்திரம் இன்று துவங்குகிறது ; மே 25 வரை தொடர்வதால் வெயில் சுட்டெரிக்கும் .
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள தாவது : வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவு வதால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் . ஆனாலும் வறண்ட வானிலையே நிலவும் .
தமிழக உள் மாவட்டங்களில் சில இடங் களில் வெப்ப சலன மழை பெய்யலாம் . கரூர் , திருச்சி , மதுரை , சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் எகிறலாம் . எனவே காலை 11 : 00 முதல் பகல் 3 : 30 மணி வரை வெயிலில் வேலை செய்வதையும் அலைவதை யும் தவிர்க்க வேண்டும் .
இவ்வாறு கூறியுள்ளது .