இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, May 15, 2020

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை



இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியாக உள்ள விஞ்ஞானி `பி' பிரிவு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறை, அறிவியல் துறை பட்டதாரிகளிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Electronics & Comm. Engg - 37
பணி: Mechanical Engg - 35
பணி: Computer Science & Engg - 31
பணி: Electrical Engg - 12
பணி: Material Science & Engg/ Metallurgical Engg - 10
பணி: Physics 10
பணி: Chemistry - 07
பணி: Chemical Engg - 06
பணி: Aeronautical Engg - 04
பணி: Mathematics - 04
பணி: Civil Engg - 03
பணி: Psychology - 10
தகுதி: பொறியியல் மற்றும் அறிவியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : பொதுப்பிரிவினர் 28 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
விண்ணப்பிக்கும் முறை: https://rac.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rac.gov.in/download/advt_137.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2020

Post Top Ad