Breaking News : சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு!
மாநகராட்சி அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்க திட்டம்
பாதிப்பு அதிகமுள்ள திருவிக நகர் ராயபுரம் தேனாம்பேட்டை கோடம்பாக்கம் தண்டையார்பேட்டை மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணி தொடக்கம்.
முதல்கட்டமாக 134 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 1500 அறைகளில் 6500 படுக்கைகள் அமைக்க திட்டம்
ஒரு அறைக்கு 4 படுக்கைகள் வீதம் 21 பள்ளிகளில் உள்ள 501 அறைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கும் பணியை சில நாட்களில் முடிக்க முடிவு