அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரத் தேவையில்லை- Ceo புதிய அறிவிப்பு!
அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரத் தேவையில்லை - அரசாணை எண் 239, Revenue and Disaster Management Dept. நாள்: 15.05.2020ன் படி விகிதாச்சார அடிப்படையில் 21.05.2020 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளலாம் - ஏற்கனவே வழங்கிய செயல்முறைகளில் திருத்தம் செய்து _தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர்_ உத்தரவு.
0 Comments:
Post a Comment