GPF இறுதி கணக்கு முடித்தல் (Final Closure) முன்னதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
அரசு ஊழியர்கள் GPF இறுதி கணக்கு முடித்தல் (Final Closure) - ஓய்வு பெறும் 4 மாதங்களுக்கு முன்னதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு.
GPF New Instructions - Download here