Icse மற்றும் Isc தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, May 22, 2020

Icse மற்றும் Isc தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு.

Icse மற்றும் Isc தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு.


ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ICSE மற்றும் ISC தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

✍️10-ன் வகுப்பு பொதுத் தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும்.

✍️12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூலை 1 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad