Lock Down மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு.
பொதுமுடக்கம் இந்தியா முழுவதும் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு. இதன் மூலம் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கிறது. பாதிப்பை பொருத்து சில மாவட்டங்களில் தளர்வு இருக்க வாய்ப்பு.
* 21 நாட்கள் தொடர்ந்து தொற்று இல்லாத மாவட்டங்கள் பச்சை பகுதிகளாக அறிவிப்பு.
* சிவப்பு மண்டல பகுதியில் தளர்வு எதுவும் இல்லை.