TPF Account Slip - Direct Download Link - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, May 5, 2020

TPF Account Slip - Direct Download Link

TPF Account Slip - Direct Download Link


Click Here -TPF Account Slip - Direct Download Link

Username : TPF Number
Suffix : PTPF
Date of Birth : DD/MM/YYYY 
மேற்கண்ட link னை பயன்படுத்தி 2014-15 ,2015-16,2016-17,2017-18,2018-19 , வருடங்களுக்கான TPF A/C Slip னை download செய்து கொள்ளலாம்.
தற்போதைய முறையில் பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் மூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யாருக்கேனும் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044 24324500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் TPF Number ,மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய 
Mobile Number னை அலுவலக வேலை நேரத்தில்(10 AM ---5PM)தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்.
IFHRMS படிவத்தினை பொறுத்தமட்டில் 2018-19 ஆண்டிற்கான இறுதி இருப்பு மட்டுமே குறிக்கப்பட வேண்டும்.

Post Top Ad