அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை!
69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
மத்திய அரசு கர்நாடக சூரப்பாவை நியமித்தது முதலே அண்ணா பல்கலை விவகாரத்தில் தேவையற்ற மிரட்டல் தொனியில் உரிமைகளை பறித்து வருகிறது. மே இறுதிக்குள் சிறப்பு அந்தஸ்து பெற கெடுவிதித்து மிரட்டியது. தற்போது தமிழகஅரசு 69% இட ஒதுக்கீட்டை விட்டுத்தர முடியாது என அறிவித்துள்ளது.