இன்று சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பார்க்கும் தமிழக மாவட்டத்தில் ஆரம்பம் மற்றும் முடியும் நேரம் அறியும் அட்டவணை

இன்று சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பார்க்கும் தமிழக மாவட்டத்தில் ஆரம்பம் மற்றும் முடியும் நேரம் அறியும் அட்டவணை..
இந்தியாவில்  சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 9:15 மணிக்கு தொடங்கி மாலை 3.04 மணிக்கு முடிவடையும். இந்த முழுச் சூரிய கிரகணத்தின்போது, சந்திரன் சூரியனை 98.8 சதவீதம் வரை மறைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் கிரகணம் நாளை காலை சுமார் 10.15 மணிக்குத் தொடங்குகிறது. நண்பகல் சுமார் 11.45 -12.00 மணிஅளவில் கிரகணம் உச்சத்தை அடைகிறது. பிற்பகல் சுமார் 1.30 - 1.45 மணியளவில் கிரகணம் முடிவடைகிறது!    

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை 10.15 முதல் அற்புதமான காட்சியாகக் காணலாம். அது வழக்கமான ’நெக்லஸ் வடிவில்” தெரியும்!

தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் கிரகணம் தெரியும் நேரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது!








0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive