பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, June 7, 2020

பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு

பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு

பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

20 வினாத்தாள்கள் அடங்கிய கட்டுகளை 10 வினாத்தாள் கொண்டதாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Post Top Ad