![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/21/5a/19/215a1914dc2380aff1f11c436ad5a31ca71339023c05afcc120a47e6f49a63cb.jpg)
சென்னை: M.Phil., Ph.D படிப்புகளில் கால அவகாசம் முடிந்து ஊரடங்கால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தவரவிட்டுள்ளது. 2019-2020-ம் கல்வியாண்டில் கால அவகாசம் முடிந்த மாணவர்கள் தங்கள், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும், தேர்வு எழுதவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.