சத்துணவு மற்றும் சமூக நலத்துறை - சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு, மதிய உணவுக்குப் பதில் உணவுப் பொருளாக வழங்க அரசாணை வெளியீடு - நாள். 02.07.2020
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டப் பயனாளிகளுக்கு கொரனா வைரஸ் தொற்று காலத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்