ஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.
வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் " - சென்னை மாவட்டஆசிரியர்களுக்கு உத்தரவு.
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம்தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும்உத்தரவிடப்பட்டுள்ளது .
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புமாணவ - மாணவிகளுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் பாட புத்தகங்கள்வழங்கும் பணிகள் இருப்பதால்ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்குவரவேண்டும் என்று முதன்மை கல்விஅலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார் .